test
player picture
KADALPURA CRICKET CLUB - PRACTICE MATCH ONE DAY TOURNAMENT 3RD -2024
Idappadi1374 Views
23-03-2024 to 24-03-2024
  • 9Total Matches
  • 8Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

KADALPURA CRICKET CLUB - PRACTICE MATCH ONE DAY TOURNAMENT 3RD -2024

DATES

23-Mar-24 to 24-Mar-24

LOCATIONS

Idappadi - Kanthankottai (Aalachampalayam To Chinnamuthur Ring road)

Idappadi - Kadalpura Cricket Ground

BALL TYPE

OTHER

Other Details

கடல் புறா கிரிக்கெட் குழு நடத்தும் பயிற்சி கிரிக்கெட் போட்டி அழைப்பிதழ் 2024
நாள்-24.03.2024
முதல் பரிசு 3000 (ரூ.2000 கோப்பை 1000)
இரண்டாம் பரிசு 2000(ரூ.1000 கோப்பை 1000)
நுழைவு கட்டணம் - ரூ 600
பந்து கட்டணம் - ரூ 50


போட்டியின் விதிமுறைகள்:

* 8 அணிகள் மட்டும்

* *போட்டிகள் அனைத்தும் பிக்சர்ஸ் போல் முறையில் நடைபெறும்

*இரண்டு போல் முறையில் போட்டிகள் நடைபெறும் நடைபெறும்

*ஒரு போலுக்கு 4 அணிகள்  தலா இரண்டு மேட்ச் முறையில் நடைபெறும். (1,2)இல் வெற்றி பெறும் அணி (3,4) ம் அணியில் தோல்வியடையும் அணியிடம் மோத வேண்டும். அதேபோல்(3,4) ம் அணியில் வெற்றி பெறும் அணி(1,2)இல் தோல்வியடையும் அணியிடம் மோத வேண்டும்.

*போட்டியில் அனைத்தும் ஸ்டெம்பர் பால் முறையில் நடைபெறும்

*போலீல் முதல் இடம் பிடிக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்

*ஒரு அணிக்கு 11 பேர்

*இறுதி போட்டிக்கு பந்து கட்டணம் இலவசம்

*நடுவர் தீர்ப்பு இறுதியானது

Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938