test
player picture
SK SUMMER PREMIER LEAGUE (4)
Salem (Tamil Nadu)16296 Views
02-03-2024 to 07-07-2024
  • 34Total Matches
  • 6Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

SK SUMMER PREMIER LEAGUE (4)

DATES

02-Mar-24 to 07-Jul-24

LOCATIONS

Salem (Tamil Nadu) - SK Cricket Ground Komalivattam

BALL TYPE

LEATHER

Other Details

1. ஒரு அணிக்கு 4பேர் வெளி ஆட்டக்காரர் வைத்து கொள்ளலாம் ஆனால் ஆட்டத்தில் 3 வெளி ஆட்டக்காரர் மட்டுமே பயன்படுத்த முடியும்

2. ஒரு அணி மற்ற அணிகளிடம் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும், மொத்தம் ஒரு அணிக்கு 10 போட்டிகள் விளையாட வேண்டும்.

3. போட்டி ஐசிசி விதி முறை படி நடத்தப்படும், 15 ஓவர் முறையில் போட்டி நடைபெறும்

4.leg slip பவர் பிளே சர்கில் 1 fielder மேல் நின்றாள் நோ பால் வழங்கப்படும்,

5. மான் காட் முறை விக்கட் வழங்கப்படாது

6. பிட்ச் முன்னும் பின்னும் நேராக பீல்டிங் நின்றாள் no ball வழங்கப்படாது

7.லீக் போட்டிகளில் குறைந்த பட்சம் 4 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் மட்டும் தான் semi finals போட்டிகளில் பங்கேற்க முடியும் 

8.ஒரு அணிக்கு 1500rs நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்

9. ஃபைனல் போட்டி ஆட்ட நாயகன் விருதுக்கு கோப்பை வழங்கப்படும்

10. தொடர் நாயகன் விருதுக்கும் கோப்பை வழங்கப்படும் 

11. தொடரில் அதிக விக்கெட் எடுக்கும் வீரருக்கும் கோப்பை வழங்கப்படும்

12. முதலில் வரும் 3 அணிகளுக்கும் கோப்பை மற்றும் 3 அணி வீரர்களுக்கும் ? வழங்கப்படும்
13. ஓவர் வீசும்போது பவுலரின் கால் side கிரீஸ் தொட்டால் no ball வழங்கப்படும் 
14. ஒவ்வொரு போட்டிக்கும் மற்ற அணிகளில் இருந்து umpire சுழற்சி முறையில் நிக்க வேண்டும்.
15. பால் மின்சார கம்பியில் பட்டு catch பிடித்தால் not out வழங்கப்படும்
16. கம்பத்தில் பந்து அடித்து ரன் அவுட் செய்தால் அது அவுட் கொடுக்கப்படும்
17. சிக்ஸ் line மரத்தின் கிளையில் அடித்து catch பிடித்தால் அது சிக்ஸ் கொடுக்கப்படும்
18. Top 4 அணிகள் run rate அடிப்படையில் முதலில் வரும் 4 அணிகள் தேர்வு செய்யப்படும்
19. Semi final, qualifier மற்றும் eliminatar முறையில் போட்டிகள் நடைபெறும் 
20. Cricheros app இல் ஸ்கோர் குறிக்கப்படும்.
21. App இல் நடுவர் அவர்கள் ஸ்கோர் குறித்து கொள்ள வேண்டும்
22. ஸ்கோர் குறிப்பதில் ஏதேனும் தவறாக குறித்தால் நடுவர் அவரே பொறுப்பேற்க வேண்டும் 
23. இரு அணிகளும் போட்டி நேரத்திற்கு வரவில்லை என்றால் இரு அணிகளுக்கும் 5 நிமிடத்திற்கு 1 ஓவர் வீதம் குறைக்கப்படும்
24. நடுவர் அவரே குறித்த நேரத்தில் அணியின் வீரரை தேர்வு செய்து போட்டியை குறித்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும்
25. நடுவர் தீர்ப்பின் முடிவை இரு அணிகளும் வாக்குவாதம் இன்றி பின்பற்ற வேண்டும் 

முக்கியமான விதி

                 1. போட்டி குறித்த நேரத்தில்
 நடைபெறும்.

                  2. போட்டிக்கு தாமதமாக வரும் அணிக்கு மட்டும் 5 நிமிடத்திற்கு 1 ஓவர் வீதம் குறைக்கப்படும், குறித்த நேரத்தில் வரும் அணிக்கு ஓவரில் எந்த வித மாற்றமும் இருக்காது

                   3.ஒரு அணி இன்னிங்ஸ் 1.20 மணி நேரம் வழங்கப்படும் ,அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் 1.20 மணி நேரம் முடிந்து மீதம் உள்ள ஓவர்கிற்கு பவர் பிளே வில் 5 fielder களை நிறுத்த வேண்டும் 

                    4. குறித்த தேதியில் ஓரு அணி விளையாட முடியவில்லை என்றால் எதிர் அணிக்கு 2 புள்ளி வழங்கப்படும்

                     5. இரு அணிகளும் சம்மதபட்டு விளையாடவில்லை என்றால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்

                    6.15 ஓவரில் 25% ஓவர் 3.5 ஓவர் முடிந்தால் மட்டுமே DLS முறை பின்பற்றப்படும் இது ஐசிசி விதி
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938