Registered Teams are
Beat The Breakers
Dhill Friends
Sharp Cc
Vedha cc
Jei Suruli cc
Kannan cc
*Rules*
முறையான பந்து வீச்சு மட்டுமே அனுமதி
முறையற்ற பந்து வீச்சுக்கு 7 ரன் ( 6 1) வழங்கப்படும் ..No freehit ( Allowed only for fast bowlers . )
அணியில் முறையான பந்து வீச நபர்கள் இல்லாத சமயத்தில் .... ஏற்கனவே முறையாக பந்து வீசிய நபர் பந்து வீச அனுமதிக்க படுவார்...
குறித்த நேரத்தில் வராத அணிகளுக்கு ஓவர்கள் குறைக்கப்படும்.. அந்த நேரடியாக எதிரணி எடுக்கும் ரன்களை chasing செய்து Bonus point பெறலாம்
தொடரின் பாதியிலே விலகும் அணிகள்.. இனி என்னால் நடத்தப்படும் எந்த ஒரு தொடரிலும் பங்கேற்க முடியாது
6 ஓவர் கொண்ட போட்டி
ஒரு அணிக்கு ஒரு வாரத்தில் இரண்டு போட்டிகள் இருக்கும்.
ஒரு அணியால் ஒரு வாரத்தில் வர முடியவில்லை என்றால் . அதற்கு அடுத்த வாரத்தில் கண்டிப்பாக வர வேண்டும் .. அப்படி வரவில்லை என்றால் எதிரணிக்கு 2pts வழங்கப்படும்
அனைத்து அணிகளும் தங்கள் வரவேற்பை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.. நன்றி