test
player picture
SDCL-18 TURF T-20 TOURNAMENT
Madurai4094 Views
06-01-2024 to 07-04-2024
  • 16Total Matches
  • 8Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

SDCL-18 TURF T-20 TOURNAMENT

DATES

06-Jan-24 to 07-Apr-24

LOCATIONS

Madurai - Triple C

Madurai - Transport Nagar

Madurai - SteelBoys Ground

Madurai - Raptors Cricket Club Ground

Madurai - Pokkuvarathu Nagar

Madurai - Babar Cc

BALL TYPE

LEATHER

Other Details

*SDCL-18 TURF T-20 TOURNAMENT* 

தொடர்புக்கு:- 91 95858 90522, 91 79048 12493

நுழைவுக்கட்டணம்:-
 *Rs - 1000* 

தொடக்கம் :- 03.03.2024
முடிவு:- 31.03.2024 or 07.04.2024

?️நான்கு போட்டிகளுக்கும் சிகப்பு நிறப்பந்து கமிட்டியால் வழங்கப்படும்....... 250 செலுத்தி பெற்றுக்கொள்ளவும்
.....

?️?️அன்பான வேண்டுகோள் *Umpire* பணியை அந்த அந்த அணிகளே செய்துகொள்ள வேண்டும்...... 

? 8 அணிகள் மட்டுமே....... ஒவ்வொரு போட்டிக்கும் Man of the Match வழங்கப்படும்.....

?? 8 அணிகளுக்கும் கோப்பை வழங்கப்படும்..... இறுதியில் Most Valuable Player, Orange Cap , Purple Cap வழங்கப்படும்

???ஒரு அணிக்கு 3 மேட்ச் ....

????8 அணிகள் இரு குழுவாக பிரித்து ஒரு குழு A என்றும் இன்னொரு குழு B என்றும் பிரிக்கப்படும்...... 

????? A குழுவில் 4 அணிகள் இருக்கும், ஒரு அணி தன்குழுவில்  உள்ள மற்ற 3 அணிகளுடன் மோதும்....... அதே போலவே B குழுவிலும் நடக்கும்........

????? A குழுவில் 4 அணிகள் இருக்கும், ஒரு அணி தன்குழுவில்  உள்ள மற்ற 3 அணிகளுடன் மோதும்....... அதே போலவே B குழுவிலும் நடக்கும்........

??????இறுதியில் A (A1,A2,A3,A4) மற்றும் B (B1,B2,B3,B4) பிரிவில் உள்ள அணிகள் 

A1vsB1
A2vsB2
A3vsB3
A4vsB4

4-வது இறுதி மேட்ச் நடக்கும்.......
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938