மாஸ்டர் ப்ளாஸ்டர் லீக் டோர்ணமென்ட்
கம்பால பட்டி கிரிக்கெட் கிரௌண்ட்
16அணிகள் மட்டும்
25*ஓவர்கள்
முதல் பரிசு ₹5000 ??️
இரண்டாம் பரிசு ??️
மேட்ச் :முதல் சுற்றில் ஒரு அணிக்கு தலா 3மேட்ச்கள்.
16அணிகள் 4குழுக்களாக பிரித்து
குழுவிற்கு 4அணிகள் வீதம்
A B C D
ஒவ்வொரு மேட்ச்க்கும் கிரௌண்ட் fees உண்டு (₹1100)
லீக் பிளேயர் அனுமதி இல்லை
மேட்ச் குறிப்பிட்ட நேரத்திற்கு 30நிமிடம் முன் இரு அணிகளும் கிரௌண்ட்ல் இருக்க வேண்டும்.