NAME
KALAIGNAR 100 - T20 TOURNAMENT
DATES
30-Sep-23 to 26-Nov-23
LOCATIONS
Dharmapuri - BCA Kumaravel Sports Ground Bommidi
Dharmapuri - BCA Ground Bommidi
BALL TYPE
LEATHER
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் திருவிழா
போட்டி விதிமுறைகள் :
- ஒரு குழுவிற்கு மூன்று அணிகள் வீதம் 8 குழுக்கள்
- ஒரு அணி ஒரே நாளில் இரண்டு லீக் போட்டிகள் விளையாட வேண்டும்
- ஒரு குழுவில் புள்ளிகள் அடிப்படையில் முதலில் உள்ள அணி இரண்டாவது சுற்றுக்கு (PRE -QUARTER FINAL ) தகுதி பெறும்.
- நுழைவு கட்டணம் ரூ . 4000/- முன்பதிவு (கட்டாயம்) முன்பணம் ரூ .2000/-
- பந்து கட்டணம் ரூ . 300/- (லீக் சுற்று இரண்டு போட்டிகள் & இரண்டாம் சுற்று PRE -QUARTER FINAL மட்டும் ) கால் இறுதி போட்டியில் இருந்து பந்து போட்டி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும்
- போட்டிகள் சிவப்பு லெதர் (RED LEATHER - BALL ) பந்தில் நடைபெறும்
- அனைத்து போட்டிகளும் 20 ஓவர் என்ற முறையில் நடைபெறும் . குறித்த நேரத்திற்க்கு வராத அணிகளுக்கு ஓவர் குறைக்கப்படும்.
- போட்டிகள் MAT WICKET ல் நடத்தப்படும்
- போட்டியின் இடையில் மழையின் காரணமாக தடைபட்டால் DLS விதிகளின்படி போட்டி முடிவுகள் தீர்மானிக்கப்படும்.
- போட்டி நிகழ்வுகள் CRICHERO செயலியில் பதிவிடப்படும் .
- நடுவர் தீர்ப்பே இறுதியானது , விதிமுறைகளை பின்பற்றாத அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் .
-ஒரு அணிக்கு 16 வீரர்கள் அனுமதிக்கப்படும் ,லீக் சுற்றில் விளையாடாத வீரர்கள் கால் இறுதி போட்டிக்கு அனுமதிக்கப்பட மாட்டாது .
தி.மு.க ஒன்றிய செயலாளர் (மே ) பாப்பிரெட்டிப்பட்டி
கோப்பைகள் வழங்குபவர்
திரு. K . சதீஸ்
தி.மு.க மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் , தருமபுரி
Special Award (Trophies)
Best Batsman, Best Bowler, Best Wicket Keeper, Best Emerging Player, Legendary Player, BCA Year Award
தொடர்புக்கு
பொம்மிடி கிரிக்கெட் அசோசியேஷன்