NAME
SDCL-17 TURF T-20 TOURNAMENT
DATES
30-Sep-23 to 31-Dec-23
LOCATIONS
Madurai - Triple C
Madurai - Transport Nagar
Madurai - Steelstar
Madurai - SteelBoys Ground
Madurai - Raptors Cricket Club Ground
Madurai - Mm Ground
Madurai - Infiniti Warriors Ground
Madurai - Babar Cc
SDCL-17 Turf T-20 TOURNAMENT
Entry Fees:- 1000
1. ஒவ்வொரு போட்டிக்கும் கமிட்டியிடம் 250 செலுத்தி சிகப்பு நிற பந்தை வாங்கி கொள்ள வேண்டும்......
2. ஒரு குழுவில் 4 அணிகள் இருக்கும், ஒரு அணிக்கு தல 3 போட்டிகள் இருக்கும்.....
3. மொத்தம் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்படும் ஒரு குழுவிற்கு 4 அணிகள்
4. இரு குழுக்களிலும் முதல் இரண்டு(A1,A2,B1,B2) இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்து அரையிறுதி (A1vsB2 & (A2vsB1) போட்டியில் ஆடும்.....
5. அரையிறுதியில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டியில் ஆடும், தோல்வியுற்ற அணிகள் 3 வது இடத்திற்கு ஆடும்
6. நடுவர்கள் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு மட்டுமே வழங்கப்படும்
7. கைலி, ஷார்ட்ஸ் அணிந்து விளையாட தடை, ஷூ மற்றும் பேட்டிங் பேடு, க்ளவுஸ் அணியாமல் விளையாட தடை
8. அணி வீரர்களின் 16 பேர் கொண்ட பட்டியல் தர வேண்டும்
Matches starts on :- 15.10.2023