Organiser's Detail
Tournament's Detail
NAME
Active Champions Trophy 2023
DATES
22-Jul-23 to 08-Oct-23
LOCATIONS
Rajapalayam - Solaiseri Kanmai, Solaiseri
Other Details
பரிசு விவரம்;
முதல் பரிசு_10000_கோப்பை
2ம் பரிசு_8000_கோப்பை
3ம் பரிசு_6000_கோப்பை
4ம் பரிசு_4000_கோப்பை
5ம் பரிசு_2000_கோப்பை
விதிமுறைகள்
*மேட்ச் அனைத்தும் 8 ஓவர்கள் மட்டுமே..
*அதில் முதல் 2 ஓவர்கள் மட்டும் powerplay...
*Lbw தவிர அனைத்து விதிமுறைகளும் பின்பற்றபடும்.
*விளையாட வரும் நபர்கள் அனைவரும் shirts&lower மட்டுமே அணிந்து வர அனுமதி..., முக்கியமாக கைலி அணிந்து வர அனுமதி இல்லை
*நடுவரை எதிர்த்து பேசும் அணி..., மற்றும் சரியான நேரத்திற்கு வராத முடியாத அணி...,அனைத்தும் அணி நீக்கம் செய்யப்படும்..., நுழைவு கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது
*முதல் சுற்றில் மட்டும் Re-entry உண்டு
*நடுவரின் தீர்ப்பே இறுதியானது, அதுவே உறுதியானது
நுழைவு கட்டணம் 800/-
Pin_No (1028)
Contact:
மாரிமுத்து_94420 68457
திருப்பதி_87781 26379
பேச்சிமுத்து_82201 77064