1st prize-10000₹+4feet trophy
2nd prize-5000₹+trophy
3rd prize-2000₹
4th prize 1000₹
Entry fees:700₹
Tournament will be start at 25/06/2023
Last day of entry;24.6.2023
Sunday only matches and knockout matches
Contact: Ramesh;8072438983, Gnanagru:9585064017, srithar :6380993724
@
7 oversவிதிமுறைகள்:
1.7 ஓவர்கள் கொண்ட போட்டி.
2. ஸ்டெம்பர் பந்து கொண்டு நடைபெறும்.
3. ஒரு நபர் ஒரு அணியில் மட்டும் விளையாட முடியும்.
4. ஜாதி டிசர்ட், வேஷ்ட்டி, கைலி, அணிய கூடாது.
5.அனைத்து அணியும் குறித்த நேரத்திற்குள் தவறாது வரவேண்டும்.
6.ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படும்.
7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
8.ஆட்டத்தினை மாற்றி அமைக்கும் முடிவு நடுவருக்கே உண்டு.