NAME
Star Boys 7s Tournament
DATES
13-Jan-22 to 16-Jan-22
LOCATIONS
Perambalur - AlIhsan
BALL TYPE
OTHER
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் (14,15,16-01-2022) ஸ்டார் பாய்ஸ் அணி சார்பாக கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டியில் கீழ் கண்டவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
போட்டியின் விபரம்.
1. ஒரு அணிக்கு 7 நபர்கள் மட்டுமே
2. மொத்தம் 5 ஓவர்கள் (ஒருவருக்கு மட்டும் 2 ஓவர்கள் வீச அனுமதி)
3. நுழைவு கட்டணம் 75ரூ
4. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன (ஸ்பான்ஸர் அணி உள்பட).
5. 8 அணிகளும் இரு குழுவாக பிரிக்கப்படும், ஒரு குழுவிற்கு 4 அணிகளாக குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்(B2K தவிர. இரு அணிகள் தனி குழுவில் இடம்ப்பெரும்).
6. மூன்று நாட்களில் ஆட்டம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நேரம் தவறாமல் கடைபிடிக்கப்படும்.
7. லுங்கி அனிந்து விளையாட அனுமதி இல்லை.