NAME
Elite Trophy 2021 Tournament
DATES
24-Dec-21 to 26-Feb-22
LOCATIONS
Tiruchirappalli - Semman Ground
Tiruchirappalli - New ground
Tiruchirappalli - Ariyavoor Othakadai
BALL TYPE
LEATHER
Elite Trophy 2021 சுழற் கோப்பை ஆட்ட விதிமுறைகள் மற்றும் போட்டி நடைமுறைகள்
முதல் பரிசு 25k மற்றும் சுழற் கோப்பை
இரண்டாம் பரிசு 15k
மூன்றாம் பரிசு 10k
Whites அணிந்து விளையாட வேண்டும்
மேட்ச் மாற்றி அமைக்கும் உரிமை போட்டி ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு
நேரம் தவறி வரும் அணி Scratchout முறையில் வெளியேற்றபடும்
மற்றரு அணியில் விளையாடிய நபர் இன்னொரு அணியில் விளையாண்டாலோ அல்லது மாற்று வீரராக ஆடினாலோ எதிர் அணி வெற்றி பெற்றகாக அறிவிக்கபடும்
முக்கிய முடிவுகள் மற்றும் விவாதங்களின்போது அணியின் தலைவர் தவிர யாரும் ஆடுகளம் உள்நுழைந்து போட்டிக்கு இடையூரு ஏற்படுத்தினால் அந்த அணி வெளியற்றபடும்
அனைத்து No ball Free hit கொடுக்க படும்
மழையால் மேட்ச் நின்றால் ஆட்டம் நின்றது முதல் மறுநாள் ஆட்டம் விட்டதிலுருந்து நடத்தப்படும்
போட்டி Draw ஆனால் சூப்பர் ஓவர் முறையில் நடத்தபடும்
போட்டி நடைபெறும் போது பாதியில் ஒரு அணி வெளியேறினால் எதிர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்
நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது
முழு பணம் கொடுத்த பின்னர் மட்டுமே போட்டி அட்டவணையில் உங்கள் அணி இடம்பெறும்
முதல் 8 Over Powerplay கடைபிடிக்கப்படும்
போட்டியின் போது ஆடும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே பதிவு செய்த 12th man ஆடமுடியும்
அனைத்து ICC RULES கடைபிடிக்கப்படும்
போட்டிகள் அனைத்தும் Cricheroes App பயன்படுத்தி நடத்தப்படும்
போட்டியில் வெற்றி பெற்று முதலில் வரும் அணிக்கு (ELITE TROPHY 2021 சுழற் கோப்பை) வழங்கபடும் அந்த கோப்பையில் உங்கள் அணியின் பெயர் இடம்பெறும். ஒரு வாரம் அந்த கோப்பை உங்கள் பயன்பாட்டிற்கு வழங்கிவிட்டு.போட்டி ஒருங்கிணைப்பாளர்கிளிடம் ஒப்படைக்க வேண்டும் ஒவ்வரு வருடமும் வெற்றி பெரும் அணியின் பெயர் அந்த சுழற் கோப்பையில் பொறிக்கப்படும்.
ஒவ்வரு போட்டியின் ஆட்டநாயகர்களுக்கும் கேப் & மெடல் வழங்கப்படும்.
போட்டி நடைபெறும் அனைத்து நாட்களும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
போட்டி அனைத்தும் டபுள்எண்ட் முறையில் நடைபெறும்.
போட்டிகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிறு நடத்தப்படும்..ஞாயிற்று கிழமை மட்டும் போட்டி நேரம் அனைத்தும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் மட்டுமே முடிவு செய்யப்படும்
பணம் செலுத்தும் கடைசி நாள் Dec 20th 2021 Match Start Date 25th 2021