Organiser's Detail
Tournament's Detail
NAME
SDCL-11 Turf T-20 Tournament (Morning)
DATES
11-Jun-22 to 28-Aug-22
LOCATIONS
Madurai - Steelstar
Madurai - SteelBoys Ground
Madurai - Star XI D
Madurai - Star XI C
Madurai - Star XI B
Madurai - sachin Cc
Madurai - Ring Road
Madurai - Pokkuvarathu Nagar
Other Details
Entry Fees 1500:-
1. நமது டோரனமென்ட் இல் இணையும் அணிகளின் எண்ணிக்கையை பொருத்து ஒவ்வொரு அணிக்கும் எத்தனை மேட்ச் இருக்கும்னு தெரியும்.
2. நுழைவுக்கட்டணத்தை முழுமையாக செலுத்திய பின்னரே இந்த டோரனமென்ட்டில் பங்கு கொள்ள முடியும்.
3. இந்த தொடர் போட்டிக்கான பந்தை கமிட்டியிடம் தான் 250rs செலுத்தி வாங்க வேண்டும்.
4. ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் விருது உண்டு......
5. இந்த டோரனமென்ட் இன் முக்கிய குறிக்கோள் நட்பு வட்டாரத்தை விரிவு செய்ய மட்டுமே...... Umpire பணிகளே அந்த அந்த அணிகளே நிவர்த்தி செய்து கொள்ளவும் (முதல் போட்டியில் இருந்து ஃபைனல் வரை)
1st prize Cricket kit & Cup
2nd Cricket kit & Cup