தேனி மாவட்ட அளவிலான 21 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டி
21 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்
வயதை சரிபார்க்க ஆதார் கார்டு அவசியம்
01-01-2000க்குப் பின் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
8 ஓவர் போட்டி
இடம் : முல்லை நகர், கம்மவர் கல்லூரி அருகில்
நடைபெறும் நாட்கள் : 19-08-2021 - 22-08-2021
15 பேர்கள் கொண்ட உங்கள் அணி விவரத்தை முழுமையாக தெரிவிக்க வேண்டும்
இந்த டோர்ணமெண்ட் முழுவதும் அவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நுழைவு கட்டணம் 200
முதல் பரிசு 2000 பக்கெட் பிரியாணி
2ஆம் பரிசு 1000 பிரியாணி
ஒரு அணியில் பங்கேற்றவர் இன்னொரு அணியில் பங்கேற்க கூடாது