Stap Boys Cricket Club நடத்தும் முதலாம் ஆண்டு tournament போட்டி விதிமுறைகள்.
1. 16 அணிகள் கொண்ட போட்டி நாக் -அவுட் முறை,.
2. அனைத்து போட்டியும் 8 ஓவர் கொண்டது,
3. போட்டிகள் அனைத்தும் முன்கூட்டியே fixtures முறையில் நடத்தப்படும்
4. LBW, Leg Byes கிடையாது.
5. பௌலிங் 5 பேர் பயன்படுத்த வேண்டும்
5. அணியின் 15 பேர் பட்டியல் முதலில் கொடுக்கவேண்டும்
6.ஒரு போட்டியில் விளையாடிய வீரர், வேறு அணிக்கு விளையாட அனுமதி இல்லை.
7. நடுவரின் தீர்ப்பு இறுதியானது. வாக்குவாதம் கூடாது.
8. ஜாதி, மதம், உள்ள உடைகள், லுங்கி, மது அருந்தி விளையாட அனுமதி இல்லை.
9.மைதானத்தில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது, மீறினால் வெளியேற்றப்படுவீர்கள்.
10.அனைத்து போட்டிகளும் Criheros app ல் update செய்யப்படும்.
11.போட்டியில் விளையாடும் அணிகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக மைதானத்துக்கு வரவேண்டும்
12.போட்டியின் நேரம் மற்றும் விதிகள் மாற்றும் உரிமை நடத்தும் அணிக்கு உண்டு.