# இந்த வாரம் நமது 10 YARDS கிரிக்கெட் தொடர் 4 அணிகளை கொண்டு நடைபெறும்.
# ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை 10 ஓவர் அடிப்படையில் விளையாடும்.
# புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். இந்த போட்டியும்.10 ஓவர் கொண்டு நடைபெறும்.
# மீதமுள்ள இரு அணிகளுக்கும் 3 வது இடத்திற்கு உண்டான 8 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும்.
# நடுவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு அந்தந்த அணி கேப்டன் தனது அணி வீரர்கள் வாக்குவாதம் செய்யாமல் கட்டுப்படுத்தவும்.