test
player picture
TSL CRICKET CLUB T10 Cricket Tournament
Surandai918 Views
22-08-2025 to 24-08-2025
  • 8Total Matches
  • 17Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

TSL CRICKET CLUB T10 Cricket Tournament

DATES

22-Aug-25 to 24-Aug-25

LOCATIONS

Surandai - Surandai Lions Cricket Ground

Surandai - Balaji Milk Plant

BALL TYPE

LEATHER

Other Details

??  *புரட்சிகலைஞர் கேப்டன்*  விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு *சுரண்டை நகர தேமுதிக* TSL  cricket club  நடத்தும்  மூன்றாம் ஆண்டு T10 லெதர் பால்  *கிரிக்கெட் திருவிழா* ...  ??

? *நாள்: 23.08.2025 மற்றும் 24.08.2025 சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தப்படும்.

இடம்: ஆனைகுளம் ரோடு,  சுரண்டை..

____________________________

?முதல் பரிசு *₹10,000 ?
?இரண்டாம் பரிசு *₹8,000 ?
?மூன்றாம் பரிசு *₹6,000 ?
?நான்காம் பரிசு *₹4,000 ?
?ஐந்தாம் பரிசு *₹2,000 ?


_____

?? விதிமுறைகள் ? ?

▪நுழைவுக் கட்டணம் . ₹1000

▪*_LBW *தவிர அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும்.

▪போட்டி 10 ஓவர்கள்.. 3 ஓவர் power play

▪முதலில் வரும் 16 அணிகள் மட்டுமே

▪ நடுவரின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது.⚖ 

▪ போட்டியை மாற்றியமைக்கும் உரிமை போட்டி நடத்தும் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு.

▪ ஒரு அணியில் விளையாடிய நபர் வேறு அணியில் விளையாட கண்டிப்பாக அனுமதி இல்லை.

▪ ஜாதி சம்மந்தப்பட்ட டீ சர்ட் அணிந்து விளையாட அனுமதி இல்லை.

▪பந்து இலவசமாக வழங்கப்படும். 

▪ ஒரு டீமுக்கு ஐந்து பவுலர் ஒரு நபருக்கு அதிகபட்சம் இரண்டு ஓவர் மட்டுமே. 
 ஷூ கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். வெள்ளை நிறம் சீருடை அணிந்து வர வேண்டும்.

▪ ஹெல்மட் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.

▪மது அருந்தி விளையாட அனுமதி இல்லை? 

▪ஏதேனும் பிரச்சனை செய்யும் அணி ?(அல்லது)அணியின் வீரர்? கண்டிப்பாக ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் ??‍♂

▪விளையாடும் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும்.

▪ அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் விதமாக நடந்து கொண்டால் அந்த அணி எந்த சுற்றில் ஆடினாலும் கண்டிப்பாக வெளியேற்றப்படும்.

▪நேரம் தவறி வரும் அணிக்கு கண்டிப்பான முறையில் ஓவர் குறைக்கப்படும்,
________

"விளையாட வரும் அணிகள் முன்கூட்டியே போன் செய்து போட்டி குறித்து அறிந்து கொள்ளவும்".

▪ ஒவ்வொரு போட்டியிலும் பிளேயர் ஆப் த மேட்ச் அவார்ட் வழங்கப்படும்.

போட்டிக்கு வரும் அணிகள் முன்பதிவு  Rs 1000/- செலுத்திய பிறகே
Zone  போடப்படும்.


Phonepe For முன்பதிவு  : 7667474692 (கேப்டன் )

தொடர்புக்கு -

?️7667474692 (கேப்டன் )
?️7373468622 (தினேஷ்)
?️9500524774 (சிவா)
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938