Organiser's Detail
Tournament's Detail
DATES
17-Aug-25 to 22-Aug-25
LOCATIONS
Erode - SPS Ground Erode
Erode - Elephant Cricket Arena
Other Details
1. 15 ஓவர் மேட்ச்
2. இரு பக்கங்கள் ஆட்டம்
3. த்ரோபால் எரிந்தால் நோபல்
4. அம்பேரின் முடிவை இறுதியானது
5. என்.கே.ஆரின் என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையெல்லாம் இதில் செயல்படும்
6. அணிகள் எல்லாம் சீருடை வந்து ஆட வேண்டும்
7. பாதுகாப்பு அணிந்து இருந்தால் விளையாட அனுமதி.
8. சூ போட்டு ஆட வேண்டும்