டௌர்ன்மெண்ட் என்றென்ஸ் 2000
1-பரிசு 12000?
2-பரிசு 10000?
3-பரிசு -8000?
4-பரிசு -6000?
5-பரிசு -4000?
6- பரிசு - 2000?
அதிக ரன்கள் எடுக்கும் நபர் ?
அதிக விக்கெட் எடுக்கும் நபர் ?
Knock அவுட் முறை
6 ஓவர்கள்
பவர் பிலே 2 ஓவர்
புதிய பந்து கொடுக்க படும்
ஆகஸ்ட்
15-16-17 தேதி மேட்ச் நடத்த படும்
நடுவர் கமிட்டி இருப்பார்கள்
களத்தில் மது அருந்தி விட்டு விளையாட கூடாது
உங்கள் அணியில் இருந்து வேறு அணிக்கு விளையாட கூடாது மீறினால் அந்த அணி வெளியேற்றம் பண்ண படும்
நடுவர் முடிவு இறுதியானது
கமிட்டி எடுக்கும் முடிவு இறுதியானது *_போட்டி விதிமுறைகள்_*
*எல்லா நோபாலுக்கும் ப்ரீ கிட் உண்டு.
*சைடு பாக்ஸில் பின்னாடி கால் பட்டால் நோபால்.
*இடுப்புக்கு மேல் புல் டாஸ் பால் பேட்டில் படாமல் உடம்பில் பட்டால் நோபால்.
*பவுலர் கார்டு அம்பயரிடம் சொல்லவில்லையென்றால் நோபால் உண்டு.
*கீப்பர் ஒவரின் இடையில் முன்னால் அல்லது பின்னால் செல்லும் போது அம்பயரிடம் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நோபால்.
மைதானத்திற்க்குள் இருக்கவேண்டும்.
*பந்து வீசும் அணி 2 ஓவர்களுக்குள் தங்களது அணியின் 11 பேர் அணியை உறுதி செய்ய வேண்டும்.
*ஏதேனும் சர்ச்சையெனில் இரு அணிகளின் கேப்டன், துணை கேப்டன் மற்றம் மைதானத்திற்க்குள் உள்ள பேட்ஸ்மேன்கள் மட்டுமே அம்பயரிடம் பேச/முறையிடலாம்.
*அம்பயர் தீர்ப்பே இறுதியானது.
*2ஓவர் பவர் ப்ளே
*இம்பெக்ட் ப்ளேயர் உண்டு.
*மங்காட் விதிமுறை உண்டு