கால அளவு
1.காலையில் எட்டு முப்பது மணிக்கு தொடங்க வேண்டும்
2. ஒவ்வொரு ஒவ்வொரு 15 ஓவருக்கும் இடையில் பிரேக்
3. 30 ஓவர் முடிவில் தேநீர் இடைவேளை
4. 45 ஓவர் முடிவில் உணவு இடைவேளை
5. 2.30 மணிக்குள் எவ்வளவு ஓவர்கள் போட முடியுமோ அவ்வளவு ஓவர் போடலாம் 75 (70to80) ஓவர் தான் வீச முடியும் என்றால் அதோட நிறுத்திக் கொள்ளலாம்.
6. இந்த டெஸ்ட் தொடர் குறைந்தது இரண்டு வாரங்கள் அல்லது அதிகபட்சம் 5 வாரம் கூட நடக்கலாம்
7. இதில் ஒரே நாளிலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ கூட இரு அணிகளும் தங்களுடைய இரண்டு இன்னிங்ஸ்களையும் ஆடி முடித்து விட்டார்கள் என்றால் மூன்றாவது வாரம் நான்காவது வாரமோ தேவைப்படாது.
அடிப்படை விதிமுறைகள்:-
1. அகலபந்து அதாவது ஒய்டு பாலுக்கு ரீ பால் கிடையாது இது லீகல் பாலாகவே கருதப்படும்
2. பில்டிங் கட்டுப்பாடுகள் கிடையாது
3. பாய்ஸ், லெக்பை உண்டு எல் பி டபிள்யூ கிடையாது
4. மான்காட் முறை ரன் அவுட் கிடையாது