test
player picture
Vedan Cricket Club Championship Trophy 2025
Mamsapuram11938 Views
31-05-2025 to 15-06-2025
  • 25Total Matches
  • 31Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Vedan Cricket Club Championship Trophy 2025

DATES

31-May-25 to 15-Jun-25

LOCATIONS

Mamsapuram - S.N.Hr.Sec.School

BALL TYPE

OTHER

Other Details

மம்சாபுரம் வேடன் கிரிக்கெட் கிளப் பெருமையுடன் நடத்தும் ஐந்தாம் ஆண்டு  கிரிக்கெட் போட்டி..
முதல் பரிசு - 8001/_rs மற்றும் நிரந்தரக்கோப்பை 
இரண்டாம் பரிசு - 6001/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை 
மூன்றாம் பரிசு - 3001/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை 
நான்காம் பரிசு - 1500/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை 
ஐந்தாம் பரிசு - 1500/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை 

நுழைவு கட்டணம் -800/-rs ..

விதிமுறைகள் :
• 8 ஓவர் முறையில் போட்டிகள் நடத்தப்படும் ( Stumper Ball match )..
• அனைத்து போட்டிகளும் knock-out முறையில் நடத்தப்படும் ..
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது ..
• ஆட்டத்தை மாற்றியமைக்க கமிட்டிக்கு மட்டுமே உரிமை உண்டு..ஒரு அணியில் விளையாடிய வீரர் மற்ற அணியில் விளையாட அனுமதி கிடையாது..
• விளையாடும் அணிகள் தங்கள் அணிகளின் பெயரை 31.05.2025 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து போட்டியின் முடிவிலும் சிறந்த வீரருக்கான விருது எங்கள் அணியின் சார்பாக வழங்கப்படும்...

கேப்டன் - கனிச்செல்வம்

தொடர்புக்கு,
1.பிரபாகர்-7667960337
2. சரவணன் -8248650530
3. சிவகுமார்-90420 20996




Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938