? Hitler cricket club??? நடத்தும் ???
எட்டாம் ஆண்டு கிரிக்கெட் தொடர்
??????????
? *நாள்: 25/05/25 முதல் ஞாயிறு மட்டும் போட்டிகள் நடத்தப்படும்...
இடம்: ஆலங்குளம்-627851
மாரீஸ் கிரவுண்ட் ⛳
https://maps.app.goo.gl/56oxLaJmWBdRWt7n8
சண்டே பாய்ஸ் கிரவுண்ட்⛳
https://maps.app.goo.gl/7NwjrMHz25Wbw2Nm6
?முதல் பரிசு *₹10000 Cup
?இரண்டாம் பரிசு *₹8000 Cup
?மூன்றாம் பரிசு *₹7000 Cup
?நான்காம் பரிசு
*₹5000 Cup
? ஐந்தாம் பரிசு
₹ 3000 Cup
?ஆறாம் பரிசு
*₹3000 Cup
? ஏழாம் பரிசு
₹ 3000 Cup
CONTACT
Ajay : 9500499784
Dinesh:98949 09474
David : 85266 34832
Gpay : Samuel R
74022 85822
? முதலில் பதிவு செய்யும் 48 அணிகள் மட்டுமே ?
முன் பதிவு 500 கட்டாயம்?
✅அனைத்து?? ஆட்டத்திற்கும் MAN OF THE MATCH வழங்கப்படும்
✅ தொடரின் சிறந்த மட்டையாளருக்கு MAN OF SERIES வழங்கப்படும்
?? *விதிமுறைகள்* ? ?
?️ நுழைவுக் கட்டணம் . *₹ 1000
? *_LBW *தவிர அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும்.
?கண்டிப்பாக *பந்து* ( *Stumper* *Ball* )கொண்டு வர வேண்டும்.
? போட்டி 6_ஓவர்கள்_
??♂️ முதல் *_ ஓவர்_* பவர்பிளே 2 ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். பவர்பிளே முடிந்தபிறகு உள்வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்கள் நிற்க வேண்டும்
? 3 போட்டியில் வெற்றி அணிகள் பரிசுக்கு தகுதி பெறும்
?️♂️ 2 பௌலர் மட்டுமே 2ஓவர்களை வீச முடியும்...
⚖️ நடுவரின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது.
⚖️ போட்டியை மாற்றியமைக்கும் உரிமை போட்டி நடத்தும் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு.
? ஒரு அணியில் விளையாடிய நபர் வேறு அணியில் விளையாட கண்டிப்பாக அனுமதி இல்லை.
? ஜாதி சம்மந்தப்பட்ட டீ சர்ட் அணிந்து விளையாட அனுமதி இல்லை.
? மது அருந்தி விளையாட அனுமதி இல்லை.
?♂️ஏதேனும் பிரச்சனை செய்யும் அணி ?(அல்லது)அணியின் வீரர்? கண்டிப்பாக ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் ??♂️
?️ விளையாடும் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும்.
❌ அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் விதமாக நடந்து கொண்டால் அந்த அணி எந்த சுற்றில் ஆடினாலும் கண்டிப்பாக வெளியேற்றப்படும்.
??♂️நேரம் தவறி வரும் அணிக்கு கண்டிப்பான முறையில் ஓவர் குறைக்கப்படும்,
☎️ விளையாட வரும் அணிகள் முன்கூட்டியே போன் செய்து போட்டி குறித்து அறிந்து கொள்ளவும..
? வாங்க கலத்தில் சந்திப்போம்??
All the best for all✌??