Match Details:
10 Teams Only
- 12 Over league Matches
- First 3 over powerplay. Next one over Batting powerplay 4 - 10 Over le எடுத்துக்கலாம்.
- Minimum 5 Bowler Use பண்ணனும்.
- 2 Powler Maximum 3 Over போடலாம்.
- ஒவ்வொரு matchu க்கும் Each Team ஒரு NEW Ball கொண்டுவரவும்.
- Mankat உண்டு. Mankat பண்ணும் போது Bastman உள்ளே இருந்தால், அது NO Ball Free Hit வழங்கப்படும்.
- Ball Release பண்ணுவதற்கு முன்பாக, Badsman Right, Left Move பண்ணா Wide Line Exten ஆகும்.
Match Timing:
Sunday மட்டும் நடைபெறும்.
- 7 AM - 8:30 AM
- 9 AM - 10:30 AM
- 2 PM - 3:30 PM
- 4 PM - 5:30 PM
Prize Details:
Entry Fee: Rs. 600 /-
- 1st Prize - Rs 3000 /-
- 2nd Prize - Rs 1500 /-
Best Batsman Award
Best Bowler Award
Best Fielder Award வழங்கப்படும்.