Organiser's Detail
Tournament's Detail
NAME
KAYAL CRICKET LEAGUE - 2025
DATES
31-Mar-25 to 06-Apr-25
LOCATIONS
Kayalpattinam - UNITED SPORTS CLUB (USC)
Other Details
1.KCL போட்டிகள் அனைத்தும் 12 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடைபெறும்.
2. போட்டியில் முதல் 2 ஓவர் POWERPLAY(maximum of three fielders are allowed outside the 30-yard circle )என்ற அடிப்படையில் நடைபெறும். மேலும் Batting Powerplay ஒரு ஓவர் எடுத்துக்கொள்ளலாம்.
3.ஒரு அணியில் 11 வீரர்கள் விளையாட வேண்டும். மேலும் மூத்த வீரர்கள்(Senior Category List) என்று வழங்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் 11 பேர் கொண்ட அணியில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
4.ஒரு வீரர் மட்டும் Impact Player என்ற அடிப்படையில் விளையாடலாம்.
5.இந்த தொடர் இரண்டு குழுமங்களாக லீக் முறையில் நடைபெறும். ஒரு குழுமத்தில் இருந்து முதல் இரண்டு அணிகள் knock-Out சுற்றுக்கு தகுதிபெறும்.
6. போட்டியில் பங்குபெறும் அணிகள் குறித்த நேரத்தில் வர வேண்டும். நேரம் தவறும் பட்சத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ஓவர் என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.
7. போட்டியை மாற்றி அமைக்க போட்டிக்குளுவிற்கு முழு உரிமை உண்டு.
8. போட்டியின் விதிகளை மீறும் அணி மற்றும் வீரர்கள் தொடரில் இருந்து நீக்கப்படுவார்கள்.
9.இத்தொடரில் LEG BYES AND LBW தவிர்த்து மற்ற அனைத்து கிரிக்கெட் விதிகளும் பின்பற்றப்படும்.
10. LUNGI மற்றும் SHORTS அணிந்து விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது.
11. போட்டியின் போது தங்களது அணி வீரர் வர தவறும் பட்சத்தில் போட்டிக்குழு
பொறுப்பல்ல.
12.நடுவர் மற்றும் போட்டிக்குழு எடுக்கும் முடிவு இறுதியானது.