Organiser's Detail
Tournament's Detail
NAME
Sachin Birthday 100 Ball Tournament
DATES
26-Apr-25 to 25-May-25
LOCATIONS
Cheyyar - Enathavadi Cricket Ground
Other Details
அனைத்து ஐசிசி விதிகளும் பின்பற்றப்படும்
முழுமையாக நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு விளையாட அனுமதிக்கப்படும்
ரெட் 100 பால் லீக் முறையில் நடைபெறும்
ஒவ்வொரு போட்டிக்கும் பந்து இலவசமாக வழங்கப்படும்
ஒவ்வொரு குழுவும் மூன்று அணிகள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்
துரோ பௌலிங் போட 100 சதவீதம் அனுமதி கிடையாது
நுழைவு கட்டணம் ரூபாய் 3500
முதல் பரிசு. 15000
இரண்டாம் பரிசு. 10000
மூன்றாம் பரிசு. 5000
நுழைவு கட்டணம் 3500
9841444882 முன்பதிவு அவசியம்
27.4.2025 ஆரம்பம் அனைத்து விடுமுறை மற்றும் சனி ஞாயிறு நடைபெறும் 18மே வரை