1. இந்த Tournament 6 zone (24 team)ஆக பிரிக்கப்பட்டு knock out அடிப்படையில் நடைபெறும்
2. Entry Fees 2000/- (per match ball 250).
3. IPL விதிமுறைகள் பின்பற்றப்படும் (LBW விதிமுறைகள் பின்பற்றப்படும்).
4. Impact players allowed(ONE PLAYER ONLY)
5. RED Ball Tournament.
6. WHITE T-SHITS கண்டிப்பாக அணிந்து ஆட வேண்டும்.(SPORTS T-SHITS ONLY ALLOWED)
7. Umpire உடன் வாக்குவாதம் செய்யும் அணிக்கு 5 ரன்கள் குறைக்க படும்
8. OPEN TOURNAMENT.
9. அனைத்து ஆட்டமும் முன்பாக அறிவிக்கபடுவதால் ஆட்டத்தின் நாட்கள் மாற்றங்கள் இருக்காது .(மழை இருந்தால் மாற்றபடும்)
10. SATURDAY SUNDAY ONLY (WEEK END)
11. Helmet கண்டிபாக அணிந்து விளையாட வேண்டும்
12.ஆட்டளம் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணியின் 15 வீரர்கள் பெயர்கள் கொடுத்து விட வேண்டும்.
13.ஆட்டத்தின் போது வீரர்களுக்கு காயம் எற்பட்டால் நிறுவாகம் பொறுப்பு கிடையாது.
முதல் பரிசு:20000+Trophy ?
இரண்டாம் பரிசு:10000+Trophy ?
மூன்றாம் பரிசு:5000+Trophy ?
நான்காம் பரிசு:3000+Trophy ?
ஐந்தாம் பரிசு:1000+Trophy ?
ஆறாம் பரிசு:1000+Trophy ?
தொடர்நாயகன் விருது:1000+?
Contest
Jackson:9952751893
Surya:9791331150