பள்ளப்பட்டி G. பரமசிவம்
நினைவாக
இன்ஃபினிட்டி சோல்ஜர்ஸ் (INFINITY SOLDIERS)
நடத்தும் கிரிக்கெட் போட்டி - 2021
நாள் : 27.03.2021 காலை 7.00 மணி
நுழைவுக் கட்டணம் : 1000/-
இடம் : ராமலிங்க வள்ளலார் பள்ளி மைதானம், சேலம்.
இறுதிப்போட்டியை துவக்கி வைப்பவர் : திரு. A. மாரியப்பன்,
பரிசுகள் விபரம்
முதல் பரிசு ரூ.15001/
மற்றும் சுழற்கோப்பை வழங்குபவர்
திரு. .A.M. சந்திரன்,
இரண்டாம் பரிசு ரூ.11001/
மற்றும் சுழற்கோப்பை வழங்குபவர்
திரு. பருப்பு S. செந்தில்,
மூன்றாம் பரிசு ரூ.7001/
மற்றும் சுழற்கோப்பை வழங்குபவர்
திரு. A. பழனியப்பன்,
நான்காம் பரிசு ரூ.5001/-
மற்றும் சுழற்கோப்பை வழங்குபவர்கள்
திரு. M.P. அஜித் காமு,
திரு.மா.மோகன்,
திரு. செ.முத்து,
திரு. சு.முருகானந்தம், ஜெமினி குரூப்ஸ்
யுவன் பாய்ஸ், பள்ளப்பட்டி,
ஐந்தாம் பரிசு ரூ.3001/-
மற்றும் சுழற்கோப்பை வழங்குபவர்கள்
திரு. பெ. சிவகுமார்,
மற்றும்
அபி பிரதர்ஸ்
காலிறுதியில் வெளியேறும் அணிகளுக்கு ஆறுதல் பரிசாக நுழைவுக்கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
ஆறுதல் பரிசு ரூ.1001/ சுழற்கோப்பை வழங்குபவர்
திருமதி. S.K. சாந்தி, Ex.M.C.,
திரு. பா.ரவி,
திரு. S. முருகன்,
வெள்ளிப்பட்டறை.
அனைத்து போட்டிகளின் முடிவில் ரன்-ரேட் அடிப்படையில் வழங்கப்படும் விருதுகள்
சிறந்த மட்டையாளர் (BEST BATSMAN) விருது திரு M. சண்முகம் (எ) ஜம்பு,
சிறந்த பந்து வீச்சாளர் (BEST BOWLER) விருது | திரு. G. கணேசன்,
சிறந்த தடுப்பாளர் (BEST FIELDER) விருது திரு. M. அஞ்சுலிங்கம், வெள்ளிப்பட்டறை, பள்ளப்பட்டி, சேலம் - 9.
சிறந்த தொடர்நாயகன் (MAN OF THE SERIES) விருது கருணா CC நண்பர்கள் குழு, பள்ளப்பட்டி,
சிறந்த அணிக்கான (BEST TEAM OF THE TOURNAMENT) விருது வழங்கப்படும்.
சீருடை & காலணி (UNIFORM SHOE) அணிந்து விளையாடும் அணிக்கு விருது வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டிகளுக்கும் சிறந்த போட்டியாளர் (MAN OF THE MATCH) விருது வழங்கப்படும்.
மைதானம் அன்பளிப்பு வழங்குபவர்கள் :
திரு. K. லோகநாதன்,
திரு. M. சண்முகம் (எ) ஜம்பு,
திரு. G. கணேசன்,
திரு. A. குமரேசன், வெள்ளிப்பட்டறை, முனியப்பன் கோவில், பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. K. ஜெயராமன்,
திரு. S. கருணாநிதி,
பந்தல் & சவுண்ட் சிஸ்டம் அன்பளிப்பு வழங்குபவர்கள் : திரு. G. நாகராஜன் (எ) சின்னவர், வெள்ளிப்பட்டறை, பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. M. அஞ்சுலிங்கம், வெள்ளிப்பட்டறை, பள்ளப்பட்டி, சேலம் - 9.
பந்து & ஸ்டெம்ப் அன்பளிப்பு வழங்குபவர்கள் :
திரு. R. செல்வகுமார், D.E.C.E., மாஸ்டர். சூர்யா, பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. C. நாகராஜன்,
நோட்டீஸ் அன்பளிப்பு வழங்குபவர்கள் :
திரு. P. கண்ணன், (பொடாரன் கறி கடை), பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. R. ரகு, வெள்ளிக்கடை, பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. V.M.R. ரவி,
தண்ணீர் அன்பளிப்பு வழங்குபவர்கள் :
திரு. K. கிருஷ்ணமூர்த்தி (எ) சேட்டு, பள்ளப்பட்டி, சேலம் - 9.
திரு. K. குமார், டீ ஸ்டால், மூலப்பிள்ளையார் கோவில், பள்ளப்பட்டி, சேலம் - 9.
உணவு அன்பளிப்பு வழங்குபவர்கள் :
மூலப்பிள்ளையார் கோவில் நண்பர்கள் குழு, பள்ளப்பட்டி, சேலம் - 9.
மரக்கன்று அன்பளிப்பு வழங்குபவர்கள் :
திரு. க. தங்கதுரை,
11.6729704,78.1086508 (Google Map) Ground Location
போட்டியின் விதிமுறைகள் :
* ஒரு அணிக்கு 11 பேர் கொண்டு போட்டி நடைபெறும்.
* பவர் பிளே (POWER PLAY) முறையில் போட்டி நடைபெறும்.
* பௌலிங் (BOWLING) மேட்ச் முறையில் போட்டி நடைபெறும்.
* வெயிட் டென்னிஸ் (WEIGHT TENNIS) பந்தில் போட்டி நடைபெறும்.
* 8 ஓவர் அடிப்படையில் போட்டி நடைபெறும்.
* பிக்சர்ஸ் (FIXTURES) முறையில் போட்டி நடைபெறும். முன்பதிவு அவசியம்.
* போட்டியானது (Play Store - Cricheroes APP) என்ற செயலி மூலம் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படும். (அதற்காக அணியில் உள்ள 15 நபர்களின் பெயர் & தொலைபேசி எண் முன்கூட்டியே விழா குழுவினரிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்).
* லுங்கி மற்றும் அரைகால் (SHORTS) அணிந்து விளையாட அனுமதி இல்லை.
* ஒரு அணியில் விளையாடிய நபர் மற்றொரு அணியில் விளையாட அனுமதி இல்லை.
* நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியின் போது ஏற்படும் குழப்பத்திற்கு இரு அணியின் கேப்டன்கள் மட்டும் நடுவரிடம் முறையிடவும்.
* சூழ்நிலைக்கேற்ப போட்டியின் நேரத்தை மாற்றி அமைக்க விளையாட்டு குழுவினருக்கு உரிமை உண்டு,
நண்பர்கள் குழு, பள்ளப்பட்டி.
இந்தியன் பாய்ஸ் கிரிக்கெட் குழு (I.B.C.C)
ஜெமினி கிரிக்கெட் குழு (J.C.C)
ஈகிள் பாய்ஸ் கபாடி குழு (E.B.K.C)
நியூ பேர்டு கால்பந்து குழு (N.B.E.C)
நியூ கோல்டன் ஸ்டார் கிரிக்கெட் குழு (N.G.S.C.C)
பெய்லியர்ஸ் & நெய்லியர்ஸ் கிரிக்கெட் குழு (NC & FC)
யுவன் பாய்ஸ் கிரிக்கெட் குழு (Y.B.C.C)
ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ அண்ணாமலையார் நண்பர்கள் குழு, பள்ளப்பட்டி.
தொடர்புக்கு :
90036 87467, 98945 41428, 95433 67238, 96880 78617
M. தினேஷ். R. பூவரசன் I. மணிகண்டன் R. மதன்ராஜ்