test
player picture
KMC SPORTS CLUB LEAGUE MATCH
Tenkasi17369 Views
14-12-2024 to 16-03-2025
  • 57Total Matches
  • 33Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

KMC SPORTS CLUB LEAGUE MATCH

DATES

14-Dec-24 to 16-Mar-25

LOCATIONS

Tenkasi - கைபொத்தை மலை தென்புறம்

BALL TYPE

OTHER

Other Details

KMC SPORTS CLUB நடத்தும் முதலாம் ஆண்டு லீக் மேட்ச் கிரிக்கெட் போட்டி


                                     நாள் 15/12/2024 
                                             முதல்
                                            16/02/2025 
                                 (ஞாயிறு மட்டும்) 


இடம் : கைபொத்தமலை தென்புறம் , குறும்பலாப்பேரி


பரிசுத்தொகை:
० முதல் பரிசு - 10,000 வெற்றிக்கோப்பை

० இரண்டாம் பரிசு -8, 000 வெற்றிக்கோப்பை

० மூன்றாம் பரிசு -5, 000 வெற்றிக்கோப்பை

० நான்காம் பரிசு - 5,000 வெற்றிக்கோப்பை

० ஐந்தாம் பரிசு -3, 000 வெற்றிக்கோப்பை

० ஆறாம் பரிசு -3, 000 வெற்றிக்கோப்பை

० ஏழாம் பரிசு - 3,000 வெற்றிக்கோப்பை

० எட்டாம் பரிசு - 3,000 வெற்றிக்கோப்பை

விதிமுறைகள்:

∆ *முதலில் பதிவு செய்யும் 28 அணிகள் மட்டுமே*. 

∆ *ஒரு ஊர் ஆட்டக்காரர்கள் மட்டுமே அனுமதிக்க படுவர்.*

∆ *நுழைவு கட்டணம் செலுத்திய பிறகே ZONE போடப்படும்*. 

∆ நுழைவு கட்டணம் 1500 மட்டுமே. 

∆ அனைத்து ஆட்டமும் *8 ஓவர்* கொண்டது. 

∆ *லீக் மேட்ச் முறை கடைப்பிடிக்க படும்*. ஒரு ZONE ற்கு 4 டீம் வீதம் ஒரு வாரத்திற்கு ஒரு ZONE முடிக்க படும்.

∆ நடுவரின் தீர்ப்பே இறுதியானது. 

∆ *விளையாட்டை மாற்றி அமைக்க விளையாட்டு குழுவிற்கு முழு உரிமை உண்டு*. 

∆ ஏதேனும் பிரச்சனை செய்யும் அணி *பரிசுக்கு தகுதி பெற்றிருந்தாலும்* வெளியேற்ற படும். 

∆  *அனைத்து விதி முறைகளும் கடைபிடிக்க படும்*. 

∆ துரோ பந்துவீச்சாளருக்கு அனுமதி இல்லை.

∆ *முதல் இரண்டு ஓவர் பவர்ப்ளே முறை கடைப்பிடிக்க படும்*.இதில் உள் வட்டத்திற்கு வெளியே இரண்டு பேர் மட்டும் நிற்க முடியும். 

∆ *பந்து கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்*.

∆ மட்டை வீச்சாளருக்கு பதில் ரன்னர் கிடையாது. 

∆ *அனைத்து அணியினரும் ஆட்ட நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் நிற்க வேண்டும்*. நேரம் தவறும் பட்சத்தில் விளையாட்டு குழுவினர் எடுக்கும் முடிவிற்கு கட்டுபட வேண்டும்.

∆ ட்ராக் பேண்ட், டீ ஷர்ட் அணிந்து விளையாட வேண்டும். கைலி அணிந்து விளையாட அனுமதி இல்லை.

∆ ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ZONE அறிவிக்க படும். *எக்காரணம் கொண்டும் ZONE ஆட்டங்கள் மாற்றம் செய்ய படாது*.

∆ ஒரு வாரத்திற்கான ZONE முடிந்ததும் அதில் சிறப்பாக விளையாடிய சிறந்த பேட்டர்,சிறந்த பௌலர் ,சிறந்த ஃபில்டர் கான விருது வழங்கப்படும்.


தொடர்புக்கு:

ராமசாமி: 8072804749
ராமர் செல்வம்: 9500002579
குணா :7010178128
சிவ சுப்பிரமணியன்: 8144777422


                                           G PAY :
                                DHONI BHARATH
                                      (6385872059)
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938