NAME
SDCL-23 MAT T-20 MINI TOURNAMENT
DATES
23-Nov-24 to 05-Jan-25
LOCATIONS
Madurai - Team Defenders
Madurai - Skippers Cc Ground
Madurai - Pokkuvarathu Nagar
Madurai - Madurai Super Kinces
Madurai - Golden Boys A11
*SDCL-23 MAT MINI T-20 TOURNAMENT*
தொடர்புக்கு:- 9944212164 8144212164
நுழைவுக்கட்டணம்:-
*Rs - 1500*
தொடக்கம் :- 24.11.2024
முடிவு:- 29.12.2024 or 05.01.2025
?️6 போட்டிகளுக்கான சிகப்பு நிறப் பந்து மற்றும் தண்ணீர் தேவைகளை அந்த அந்த அணிகளே பார்த்து கொள்ளவேண்டும்.....
?️?️அன்பான வேண்டுகோள் *Umpire* பணியை அந்த அந்த அணிகளே செய்துகொள்ள வேண்டும் (அனைத்து போட்டிகளுக்கும்......)
? 6 அணிகள் மட்டுமே....... ஒவ்வொரு போட்டிக்கும் Man of the Match cup உண்டு.....
?? 6 அணிகளுக்கும் கோப்பை வழங்கப்படும்..... இறுதியில் Most Valuable Player, Orange Cap , Purple Cap வழங்கப்படும்
???ஒரு அணிக்கு 6 மேட்ச் ....
(Super League Stage match 5) last one match like
(Final (winner&runner) and 3rd (winner&runner)
& 5th (winner&runner)
position match)
????6 அணிகள் ஒரு குழுவாக பிரித்து ஒரு குழு A என்றும் பிரிக்கப்படும்......
????? A குழுவில் 6 அணிகள் இருக்கும், ஒரு அணி தன்குழுவில் உள்ள மற்ற 5 அணிகளுடன் 1 முறை மோதும்.......
?கலந்து கொள்ளும் 6 அணிகளுக்கும் கோப்பை மற்றும் Man of the Match cup டோரனமென்ட் இறுதி நாளில் வழங்கப்படும்.