FRIENDSHIP PREMIER LEAGUE (FPL)
Contact
Snake Babu : 8825728708
Date : 24/11/2024 - 05/01/2025
Entry Fees:- 2000
Prize Details :
1st Prize 7000 Cup
2nd Prize 5000 cup
3rd prize 2000 cup
4th prize 1000 cup
1. மொத்தம் 10 அணிகள் இடம் பெறுவர் (Group A and Group B)
2. ஒவ்வொரு அணியும் மற்ற Group ல் உள்ள அணியுடன் தலா ஒரு போட்டி வீதம், மொத்தம் 5 போட்டிகள் ஆட வேண்டும்
3. Group A and Group B ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு இடம் பெறுவர்
4. அரை இறுதி போட்டியில் தோல்வி பெற்ற அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கு விளையாட வேண்டும்
5. கைலி, ஷார்ட்ஸ் அணிந்து விளையாட தடை,shoe கட்டாயம் அணிய வேண்டும்
6. அணி வீரர்களின் 16 பேர் கொண்ட பட்டியல் தர வேண்டும்(with images) 20/11/2024 க்கு பின்னர் எந்த மாற்றமும் செய்ய அனுமதி இல்லை.
7. ஒவ்வொரு போட்டியிலும் cricheroes ன் படி,Man of the Match மெடல் வழங்கப்படும்
8. Tournament ல் சிறப்பாக விளையாடிய Best Batsman, Best Bowler, MVP க்கு Shield வழங்கப்படும் (After final match)
9. 16 ல் உள்ள players மட்டுமே Fielding செய்ய வேண்டும்
10. LBW இல்லை LEG BYE உண்டு, Mankad விக்கெட் இல்லை
11. முக்கிய குறிப்பு அனைத்து
அணிகளும் எந்த சூழ்நிலை வந்தாலும் Walkover கொடுக்காமல், தங்களுக்குரிய ஆட்டங்களை முழுவதுமாக ஆடி கொடுக்க வேண்டும்.அப்படி முடியாதபட்சத்தில் Walkover கொடுத்தால் அந்த வாரத்தின் புதன் கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
12.Walkover கொடுப்பதால் மற்ற அணிக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கண்டிப்பாக அந்த போட்டியை விளையாடிக்கொடுக்க வேண்டும் Walkover க்கு அனுமதியில்லை
13.போட்டி Tie ல் முடிந்தால் கண்டிப்பாக super over விளையாட வேண்டும்
14.மழை அல்லது எதிர்பாராத விபத்துகளால் ஆட்டம் பாதியில் நின்றாள் DLS மூலம் வெற்றியாளர் தேர்தெடுக்கப்படுவர்.ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இது நடந்தால் கமிட்டியின் அனுமதி பெற்று ஆட்டத்தின் நேரம் அல்லது தேதி மாற்றலாம்
15.தகுதி சுற்றில் ஆடும் பொழுது எந்த மைதானம் சிறந்ததோ அதில் விளையாட வேண்டும்
******** Important *********
இந்த பட்டியலில் உள்ளதை தவிர வேறு ஏதேனும் நிகழ்வு நடந்தால் கமிட்டி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்