test
player picture
GAME CHANGERS PRESENT DREAM XI CRICKET TOURNAMENT
Madurai23161 Views
23-11-2024 to 19-01-2025
  • 68Total Matches
  • 24Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

GAME CHANGERS PRESENT DREAM XI CRICKET TOURNAMENT

DATES

23-Nov-24 to 19-Jan-25

LOCATIONS

Madurai - Valayankulam

Madurai - Valayangulam Ground

Madurai - Sun Horse Ground

Madurai - Sixer Boys Ground

Madurai - Royal Cc

Madurai - Red Rose Pitch - Pokuvarathu Nagar

Madurai - Pokkuvarathu Nagar

Madurai - Khcc Ground

Madurai - Jollyboys Cc

Madurai - Game Changers

Madurai - DREAM XI KINGS CRICKET GROUND

Madurai - Dolphin Ground

Madurai - Avani Babu Cc

Madurai - Airport Runway Ground

BALL TYPE

LEATHER

Other Details

```THE GAME CHANGERS PRESENT DREAM XI CRICKET TOURNAMENT```

 *விதிமுறைகள்* : 

   _(முதல் போட்டிக்கு முன்பே முழு நுழைவு கட்டணமும் செலுத்த வேண்டும்)_ 

1. IMPACT PLAYER RULES உள்ளது போட்டி துவங்குவதற்கு முன்னரே இரு அணி தலைவர்களும் இதை (IMPACTPLAYER USEING OR NOT)  பற்றி பேசி முடிவு எடுத்துகொள்ளவேண்டும்,                                           LEG BYE, LBW, MANKAD-இல்லை,

2. மேட்ச்சில் 11 வீரர்கள்             இருந்தால் மட்டுமே வெளிவட்டதில்(out feild) 2- வீரர்களை நிறுத்தவேண்டும்
*குறிப்பு (11-2 ,10-1, 9-0)*
 
3. பந்து வீச்சாளர் பந்து வீச வரும்போது பௌலிங் கார்டு சொல்லவேண்டும்,அவ்வாறு பந்து வீச்சாளர் சொல்லவில்லை என்றால் அதை நடுவர் கட்டாயம் கேட்டு பேட்டரிடம் தெரிவிக்க வேண்டும். ( பௌலர் சொல்லவில்லை என்றால் நோ பால் அல்ல)

4. பந்து வீச்சாளர் .... தான் பந்து வீசும் முறையில் ஒரு பந்து வீசிவிட்டு அடுத்த பந்தை நடுவரிடம் தெரிவிக்காமல்  மாற்றம் செய்தால் மட்டுமே நோ பால் .

5. LEG SIDE FIELDING வரைமுறை இல்லை
        குறிப்பு - leg side    எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளலாம்.

6. போட்டி டை ஆனால் .... சூப்பர் ஓவர் நடைபெறும். இரண்டாவது பேட் செய்த அணி,சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்ய வேண்டும். 

7. ஓர் அணியில் பெயர் கொடுத்த 16 வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும். மாறாக அதில் இல்லாத வீரர் விளையாட கூடாது, 16'இல் இல்லாத வீரர்களை substitute வீரராக கூட பயன்படுத்த கூடாது.

8. *(லீக் மற்றும் நாக் அவுட்) அனைத்து போட்டிக்கும் அந்தந்த அணி வீரர்களே நடுவர் -ஆக நிற்கும் படி கேட்டுக் கொள்கிறோம்*

9. அனைத்து noball - க்கும் Freehit உண்டு.,

10. அனைத்து ஆட்டகளுமே குறிப்பிட்ட நேரத்தில் *(08AM to 09AM)* மணிக்குள் துவங்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

11. போட்டிக்கு முன்னர் இரு அணி தலைவர்களும் கண்டிப்பான முறையில் பேசிக்கொண்டு போட்டியின் நேரத்தை முடிவு செய்ய வேண்டும்.  

12. தாமதமாக வரும் அணிக்கு ஓவர் குறைக்கப்படும். ( அதிகபட்சமாக 2-ஓவர் வரை குறைத்து ஆடலாம் ) . 9.30am மணிக்கு மேல் எந்த ஒரு அணியும் போட்டியை துவங்க கூடாது, ...

13. அட்டவணையில் குறிப்பிட்ட தேதியில் அனைத்து  அணிகளும் கண்டிப்பான முறையில் விளையாட வேண்டும். 

14. (மேட் & கிரவுண்ட்) இருக்கும் அணிகளுக்கு அவர்களுடைய கிரவுண்டில் தான் அதிகபட்சமாக மேட்ச் இருக்கும் (நாக் அவுட் மேட்ச் இரு அணிகளுக்கும் பொதுவான கிரவுண்டில் நடக்கும்)

15. தவிர்க்க முடியாத ஏதோ ஒருசில காரணத்தினால் இரு அணிகளுக்கு இடையே வரும் குழப்பங்களுக்கு (COMMITTEE) எடுக்கும் முடிவுக்கு இரு அணிகளும் ஒத்துழைக்க வேண்டும

16. *இது முழுக்க முழுக்க நட்புக்காக நடத்தப்படும் போட்டி மட்டுமே ஆதலால் அனைத்து அணிகளும் நட்புடன் விளையாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்*.
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938