Organiser's Detail
Tournament's Detail
DATES
06-Sep-24 to 21-Sep-24
LOCATIONS
Tiruvannamalai - Enathavadi
Other Details
முதல் பரிசு ரூபாய் 10000
இரண்டாம் பரிசு ரூபாய் 5000
ஐசிசி விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும்
நுழைவு கட்டணம் செலுத்தாத அணி எந்த அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்படும்
ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியினருடன் ஒரு போட்டி நடைபெறும் இதில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி செமி பைனல் விளையாடும் இதில் வெற்றி பெறும் அணிகள் பைனல் விளையாடும்