NAME
The S T A R B O Y Z Tournament 2024
DATES
11-Jul-24 to 14-Jul-24
LOCATIONS
Perambalur - Tk Ground Millath Nagar
BALL TYPE
OTHER
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் (12,13,14-07-2024) ஸ்டார் பாய்ஸ் அணி சார்பாக கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.
*போட்டியின் விபரங்கள்.*
1. ஒரு அணிக்கு 7 நபர்கள் மட்டுமே
2. மொத்தம் 5 ஓவர்கள் (ஒருவருக்கு மட்டும் 2 ஓவர்கள் வீச அனுமதி)
3. Bye, leg bye முறை கிடையாது.
4. மொத்தம் ஐந்து அணிகள், league போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற நான்கு அணிகளை எதிர்க்கொள்ளும்.
5. முதல் இரண்டு அணிகள் நேரடி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
6. அடுத்த இரண்டு அணிகள் மூன்றாம் இடத்திற்கு விளையாடும்.
7. போட்டி குறிப்பிட்ட நேரத்தில் டாஸ் போடப்பட்டும். டாஸ் போட்ட 15 நிமிடங்களில் fielding அணி feilding set பன்ன வேண்டும். தவறும் பட்சத்தில் 2 feilders மட்டுமே 2 ஓவருக்கு powerplay க்கு வெளியே நிருத்த அனுமதிக்க படுவர்.
***Changed Fixtures***
1. ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
2. ஒரு அணி ஏதேனும் 3 அணிகளுடன் 3 ஆட்டங்களை, League போட்டியில் விளையாடும்.
3. IPL முறையில் Qualifier, eliminator முறை கையாளப்படும்.
Round Robin method:
Want to get in touch with the The S T A R B O Y Z Tournament 2024 ? Download the CricHeroes App!