test
player picture
KFCC In Third Year Kali Memorial Trophy- 2024
Sivakasi21198 Views
11-05-2024 to 27-10-2024
  • 46Total Matches
  • 48Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

KFCC In Third Year Kali Memorial Trophy- 2024

DATES

11-May-24 to 27-Oct-24

LOCATIONS

Sivakasi - Kali Friends Cricket Ground

BALL TYPE

OTHER

Other Details

*??காளி நண்பர்கள் கிரிக்கெட் கிளப் நடத்தும் மூன்றாம் ஆண்டு காளி நினைவு கோப்பை* *?மாபெரும் கிரிக்கெட் திருவிழா 2024???*

?முதலாம் பரிசு ரூ.15003/- ரொக்க தொகை ( நிரந்தர கோப்பை)

?இரண்டாம் பரிசு ரூ.10003/- ரொக்க தொகை நிரந்தர கோப்பை)

?மூன்றாம் பரிசு ரூ.5003- ரொக்க தொகை (நிரந்தர கோப்பை)

?நான்காம் பரிசு: (நிரந்தர கோப்பை)

?ஐந்தாம் பரிசு: (நிரந்தர கோப்பை)

?ஆறாம் பரிசு: (நிரந்தர கோப்பை)

⚾ஓவர்ஸ்:-  10 ஓவர்ஸ்

?முக்கிய குறிப்பு :  நுழைவு கட்டணம் ரூ.2003  (48 அணிகள் மட்டுமே)

?ஹாட்ரிக் சிக்ஸ் :- ரூ 103?

?ஹாட்ரிக் விக்கெட்:- ரூ 103?

?50 ரன்கள்:- ரூ 103?

?5  விக்கெட்:- ரூ 103?

?ஒரே ஓவரில் 6 போர்:- ரூ 103?

?மெய்டன் ஓவர்:- ரூ 103?

?ஆட்ட நாயகன் விருது:- ரூ 103?

?தொடர் ஆட்டநாயகன் விருது:- ரூ 1503?

?சிறந்த பேட்ஸ்மேன் விருது:- ரூ 1003?

?சிறந்த பவுலர் விருது:- ரூ 1003?

?சிறந்த கேப்டன் விருது:- ரூ 503?

?வளர்ந்து வரும் வீரர் விருது:- ரூ 503?

?போட்டி ஆரம்பம் ஆகும் நாள் :- 12.05.2024 போட்டிகள் அனைத்தும்  (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்) நடைபெறும்
இடம்:-  KALI FRIENDS CRICKET GROUND, நமஸ்கரித்தான் பட்டி.

☎️தொடர்பு கொள்ள வேண்டிய எண் ?

கலையரசன் ரா_9787363061

கதிரேசன் ரா -63825 27316
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938