Cricheroes pin _ 5639
- சித்திரை திருவிழாவை முன்னிட்டு EFCC & TABCC அணியினர் இணைந்து நடித்தும் மாபெரும் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
- முதல் பரிசு _ 10500/_rs மற்றும் நிரந்தரக்கோப்பை
- இரண்டாம் பரிசு _ 8500/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை
- மூன்றாம் பரிசு _ 6500/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை
- நான்காம் பரிசு _ 4500/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை
- ஐந்தாம் பரிசு _ 3000/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை
- ஆறாம் பரிசு _ 2000/-rs மற்றும் நிரந்தரக்கோப்பை
விதிமுறைகள்
- 8 ஓவர் முறையில் போட்டிகள் நடத்தப்படும் ( stumper Ball match )
- அனைத்து போட்டிகளும் knock-out முறையில் நடத்தப்படும்
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது .
- விளையாடும் அணிகள் தங்கள் அணிகளின் பெயரை 28.04.2024 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு :
அஜித் குமார் _ 6383985235
பாதவினோத் _ 9344338332
தினேஷ் குமார் _ 6380313853