test
player picture
D.S Groups & FSCC PKPM Leather Ball Tournament
Surandai35952 Views
23-03-2024 to 28-07-2024
  • 32Total Matches
  • 33Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

D.S Groups & FSCC PKPM Leather Ball Tournament

DATES

23-Mar-24 to 28-Jul-24

LOCATIONS

Surandai - Parankuntrapuram Ground

Surandai - Parankuntrapuram Cricket Ground

Surandai - Apm Nrs Ground

BALL TYPE

LEATHER

Other Details

*?Flying Squad கிரிக்கெட் கிளப்?* நடத்தும்
*?1-ஆம் ஆண்டு மாபெரும் லெதர் பால் கிரிக்கெட் போட்டி.*?
 
⌛24.03.2024 முதல் போட்டிகள் நடைபெறும். ⌛

?இடம்: பரன்குன்றாபுறம்.?

?முதலாம் பரிசு ரூ.10000 வெற்றிக்கோப்பை?

?இரண்டாம் பரிசு ரூ.8000 வெற்றிக்கோப்பை?

?மூன்றாம் பரிசு ரூ.6000 வெற்றிக்கோப்பை?

?நான்காவது பரிசு ரூ.4000 வெற்றிக்கோப்பை?

ஐந்தாவது பரிசு ரூ.4000
வெற்றிக்கோப்பை? 


?விதிமுறைகள் :

☑️முதலில் முன்பதிவு செய்யும் 32 அணிகள் மட்டுமே பங்கு பெற முடியும்.

?முன் பதிவுக்கு ரூ.500 செலுத்தி  பதிவு செய்து கொள்ளலாம். ?
*7904658938 (Gpay)
Jestin 

✔️நுழைவு கட்டணம் ரூ.1000 மட்டும்.

✔️அனைத்து ஆட்டத்திற்கும் பந்து 
ரூ.250 செலுத்தி FSCC கிளப்பில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

✔️3 போட்டியில் வெற்றி பெறும் அணி பரிசுக்கு தகுதிபெறும். 

✔️அனைத்து ஆட்டமும் 20 ஓவர் கொண்டது.

✔️ LBW தவிர அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும்.

✔️அனைத்து அணியினரும் ஆட்ட நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும்.

?நேரம் தவறும் பட்சத்தில் விளையாட்டு குழுவினர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும்.?

✔️அனைத்து வீரர்களும் கண்டிப்பாக ஒயிட் டிரக் சூட், ஒயிட் டி-சர்ட் அணிந்து விளையாட வேண்டும். கைலி கட்டி விளையாட அனுமதி இல்லை.

✔️துரோ பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதி இல்லை. நடுவர் பந்து வீச முடியாது என அறிவித்தால் கண்டிப்பாக வீச முடியாது. அதற்கு எதும் பிரச்சனை பண்ண கூடாது.

❌ஏதேனும் பிரச்சனை பண்ணும் வீரர்கள் (அணியினர்) ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.❌


✔️மட்டை வீச்சாளர் கண்டிப்பாக (helmet) தலை கவசம் அணிய வேண்டும் அணியாமல் மைதானத்தில் விளையாட அனுமதி இல்லை.

✔️மட்டை வீச்சாளருக்கு பதில் ரன்னர் கிடையாது.

✔️ஒரு விக்கெட் காப்பாளர் மட்டுமே பந்து வீச அனுமதி உண்டு.

ஆனால் போட்டி தொடங்கும் முன் 12 பேர் கொண்ட பட்டியலை அணியிடம் ஒப்படைக்க வேண்டும்.

❌ஒரு அணியில் விளையாடிய வீரர்  மற்றொரு அணியில் ஆட அனுமதி இல்லை. ❌

✔️விளையாட்டை மாற்றி அமைக்க விளையாட்டு குழுவிற்கு முழு உரிமை உண்டு.

For more details:

8610852156 -Jones
7904658938 -Jestin 



?*FSCC  கிரிக்கெட்கிளப்*?
பரன்குன்றாபுறம்
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938