NAME
1st Phoenix & Zeahorse Empire T20 Knock Out Tournament
DATES
08-Oct-22 to 11-Dec-22
LOCATIONS
Madurai - H Ground In POKKUVARATHU Nagar
Madurai - G Ground In POKKUVARATHU Nagar
Madurai - F Ground In POKKUVARATHU Nagar
Madurai - E Ground In POKKUVARATHU Nagar
Madurai - D GROUND IN POKKUVARATHU NAGAR
Madurai - C GROUND IN POKKUVARATHU NAGAR
Madurai - B Ground In POKKUVARATHU Nagar
Madurai - A Ground In POKKUVARATHU Nagar
Prize :
1st : 9,001/-
2nd : 6,001/-
3rd : 3,001/-
4th : 1,001/-.
24 Teams. 3 pool.
Committee team direct semi final.
White ball. Turf. T-20. Knockout.
No LBW, no Leg Bye & no Free Hit.
All other ICC Rules.
4th match semi Final.
5th match final.
விதிமுறைகள்
1. Leg Bye, LBW, Free Hit இல்லை.
2. Mankat விக்கெட் உண்டு... ( மன்கட் செய்த பந்து கணக்கில் வராது. Ball count இல்லை)
3. பந்து வீச்சாளர்... பந்து வீச வரும்போது பௌலிங் கார்டு சொல்லவேண்டும்....
அவ்வாறு பந்து வீச்சாளர் சொல்லவில்லை என்றால் ..... அதை அம்பயர் கட்டாயம் கேட்டு பேட்டரிடம் தெரிவிக்க வேண்டும்.
( பௌலர் சொல்லவில்லை என்றால் நோ பால் அல்ல)
4. பந்து வீச்சாளர் .... தான் பந்து வீசும் முறையில் ஒரு பந்து வீசிவிட்டு அடுத்த பந்தை அம்பயரிடம் தெரிவிக்காமல் மாற்றம் செய்தால் மட்டுமே நோ பால் .
5. பந்து கல்லில் பட்டால் ... முதல் ரன் எடுக்கும் போது மட்டும் run out இல்லை.... இரண்டாவது ரன் னில் run out உண்டு.
6. போட்டி டை ஆனால் .... சூப்பர் ஓவர் நடைபெறும். இரண்டாவது பேட் செய்த அணி .... சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்ய வேண்டும்.