Tenkasi
3
*ILAM PUYAL SPORTS CLUB* CHENNEL & NATTARPATTY நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி ?????????? ? நாள்: *04/02/24* முதல் *ஞாயிறு மட்டும்* போட்டிகள் நடத்தப்படும்... ?முதல் பரிசு *₹12000+வெற்றி கோப்பை* ?இரண்டாம் பரிசு *₹10000+வெற்றி கோப்பை* ?மூன்றாம் பரிசு *₹5000+வெற்றி கோப்பை* ?நான்காம் பரிசு *₹3000+வெற்றி கோப்பை* ?️ஐந்தாம் பரிசு *₹3000+வெற்றி கோப்பை* ?? *விதிமுறைகள்* ? ? ?️ நுழைவுக் கட்டணம் . *₹1000* ? *_LBW *தவிர அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும். ? போட்டி 10 அல்லது 12 _ஓவர்கள்_ ??♂️ முதல் *_3ஓவர்_* பவர்பிளே கடைபிடிக்கப்படும். இதில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். பவர்பிளே முடிந்தபிறகு உள்வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்கள் நிற்கலாம். ?32 அணிகள் மட்டுமே ? 3 போட்டியில் வெற்றி அணிகள் பரிசுக்கு தகுதி பெறும் ⚖️ நடுவரின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது. ⚖️ போட்டியை மாற்றியமைக்கும் உரிமை போட்டி நடத்தும் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. ? ஒரு அணியில் விளையாடிய நபர் வேறு அணியில் விளையாட கண்டிப்பாக அனுமதி இல்லை. ? ஜாதி சம்மந்தப்பட்ட டீ சர்ட் அணிந்து விளையாட அனுமதி இல்லை. ? மது அருந்தி விளையாட அனுமதி இல்லை. ?♂️ஏதேனும் பிரச்சனை செய்யும் அணி ?(அல்லது)அணியின் வீரர்? கண்டிப்பாக ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் ??♂️ ?️ விளையாடும் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும். ❌ அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் விதமாக நடந்து கொண்டால் அந்த அணி எந்த சுற்றில் ஆடினாலும் கண்டிப்பாக வெளியேற்றப்படும். ??♂️நேரம் தவறி வரும் அணிக்கு கண்டிப்பான முறையில் ஓவர் குறைக்கப்படும், ☎️ விளையாட வரும் அணிகள் முன்கூட்டியே போன் செய்து போட்டி குறித்து அறிந்து கொள்ளவும். ❗❕போட்டிக்கு வரும் அணிகள் முன்பதிவு Rs 1000/- செலுத்திய பிறகே zone போடப்படும் Location : https://maps.app.goo.gl/m3AdBaDdvdE4hhvy7 (Annachi Nagar) Contact Subburaj : 9500202071(Gpay) Sekar : 7010635182 Vadivel : 9629679774 Jega : 9360378188