test
player picture
SDCL-20 MAT T-20 TOURNAMENT
Madurai5203 Views
20-04-2024 to 02-06-2024
  • 20Total Matches
  • 8Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

SDCL-20 MAT T-20 TOURNAMENT

DATES

20-Apr-24 to 02-Jun-24

LOCATIONS

Madurai - SteelBoys Ground

Madurai - Star XI C

Madurai - Scorpions Cc

Madurai - Royal Ground

Madurai - Pokkuvarathu Nagar

Madurai - Madurai Super Kinces

Madurai - Golden Boys A11

Madurai - Challengers CC

BALL TYPE

LEATHER

Other Details

?வணக்கம் SDCL TOURNAMENT நண்பர்களே......?

? மொத்தம் உள்ள 8 அணிகளை இரு குழுவாக உருவாக்கியுள்ளோம்.....

? ஒரு குழுவில் 4 அணிகள் இருக்கும். ஒரு அணிக்கு 3 போட்டிகள், ஒரு அணி தங்களது குழுவில் உள்ள  மற்ற  அணிகளுடன் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்துள்ளோம்.....

? இரு குழுவில் இருந்தும், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் ஆடும். அதில் வெற்றிப்பெறும் அணி  Winner&Runner ? கோப்பைக்கு ஆடும். அரையிறுதியில் தோல்வியடைந்த அணி 3rd Winner&Runner க்கு ஆடுவார்கள். 

?இரு குழுவிலும் மீதமுள்ள அணிகள் Qualifier 1 and Qualifier 2 ல் ஆடும், இதில் வெற்றி பெற்ற அணிகள் 5th Winner&Runner ? கோப்பைக்காக ஆடும், தோல்வியடைந்த அணிகள் 7th Winner&Runner க்கு ஆடும்.

?இந்த டோரனமென்டில் ஒவ்வொரு அணிக்கும் தல 5 போட்டிகள் உறுதியாக இருக்கும்.

? அனைத்து அணிகளும் தங்களது முழுத்திறனுடனும், திறமையுடனும், ஆரோக்கியத்துடனும் ஆடுங்கள்.......

? தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.....

? உங்களுக்கு எழும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.....