test
player picture
Elite Cricket Club T20 TOURNAMENT
Tiruchirappalli26393 Views
01-03-2024 to 29-04-2024
  • 32Total Matches
  • 24Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Elite Cricket Club T20 TOURNAMENT

DATES

01-Mar-24 to 29-Apr-24

LOCATIONS

Tiruchirappalli - Elite Cricket Ground

BALL TYPE

LEATHER

Other Details

Elite T20 Tournament 2024

Rules and Regulations

1. அனைத்து அணிகளும் முறையான Whites அணிந்து விளையாடவேண்டும்

2. All ICC Rules Follow பண்ணப்படும் Impact பிளேயர் முறை அனுமதி இல்லை

3. ஒரு இன்னிங்ஸ் 90 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் .தண்ணீர் இடைவேளை 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கபடும். பால் மைதானத்தை விட்டு வெளியே சென்றாள் பால் திரும்ப எடுக்கும் நேரம் கணக்கிடபடாது

4. Umpire தீர்ப்பே இறுதியானது. ஒருமுறை கொடுத்த தீர்ப்பு திரும்ப பெறப்படாது. வாக்குவாதங்கள் தவிர்க்கவும். தரமிகுந்த பொதுவான Umpires போட்டி மேம்பாட்டாளர்களால் நிறுத்தப்படுவர்.

5. 18 Players மட்டுமே அனுமதிக்க படுவீர்கள் league and Knockout Stages. League Matches ஆரம்பிக்கும் முன்னரே Submit 18 Players Name list Crick heroes App Team Members Must Register Proper Player Profile Photos using Cric heroes app

6. League Matches ஆரம்பிக்கும் முன்பே  போட்டிக்கான முழு தொகை செலுத்தி இருக்கவேண்டும்