AVATAR TOURNAMENT -2023
Date: JaN-22 to Feb-19
Tournament RULES :
இந்த அவதார் போட்டிகள் இரண்டாவது முறையாக நடத்த படுகிறது, என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டிகள் leaque பயிற்சி போட்டிகளாக நடத்தபடுகின்றன. மொத்தம் 6 அணிகள் பங்கு ஏற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் மோத வேண்டும், முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதியில் குலுக்கல் அடிப்படையில் மோத வேண்டும், இறுதியாக இறுதி போட்டி நடைபெறும். நட்பு அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன, ஆதலால் எந்த விதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். அம்பயர்கள் அந்தந்த அணிகள் பார்த்து கொள்ள வேண்டும், நாம் தொடர்ந்து விளையாடும் போட்டிகள் போன்றது தான். உங்கள் அணியில் தொடர்ச்சியாக விளையாண்ட வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதி. மற்ற அணியில் விளையாண்ட வீரர்களுக்கு அனுமதி கிடையாது. அந்தந்த அணி தலைவர்கள் அதை பார்த்து கொள்ள வேண்டும். நம்ம அணியில் விளையாண்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்போம்.
1, white டீ – shirt கட்டயமாக அணிந்து வர வேண்டும், Shoes கட்டாயம், டாஸ் போடும்போது கொடுக்கப்படும் 11 வீரர்களை விளையாட முடியும், ஒரு மாற்று வீரரை feilding கு பயன்படுத்தி கொள்ளலாம்.
2, லெக் Byes மற்றும் Byes உண்டு , LBW கிடையாது . மற்றபடி 20/20 கடைபிடிக்கப்படும் அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் .
3, நேரம் விளையாட முக்கியம், ஆதலால் 8.15 டாஸ் போடப்பட்டு 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடபட்டு 1.45 மணிக்கும் முதல் பால் வீசப்படும். நேரம் தவறும் அணிகளுக்கு 10 நிமிடங்களுக்கு 2 ஓவர்கள் விதம் குறைக்கபடும், 45 நிமிடங்களுக்கு மேல் 2 புள்ளிகள் எதிர் அணிகளுக்கு அளிக்கபடும்.
4, மற்றபடி 20/20 கிரிக்கெட் விதிமுறைகள் ஆன powerplay 6 ஓவர்கள், 4 வீரர்கள் சர்கில் etc என எல்லா விதிமுறைகளும் பின்பற்றபடும் .
5, சூப்பர் சப் கிடையாது , ஒரு வீரரை காயம் ஏற்பட்டாலோ feilding கு பயன்படுத்தி கொள்ளலாம் .
கோப்பைகள்:
WINNERCUP,
RUNNERCUP,
Man of the match, (எல்லா மேட்ச்களுக்கும்)
Man of the Serious,
Best batters,
Best Bowling,
Best Fielding,
மேலும் விபரங்களுக்கு : GOLDSTAR CC