test
player picture
SDCL-25 MAT T-20 CHAMPIONS TOURNAMENT
Madurai13490 Views
05-04-2025 to 29-06-2025
  • 52Total Matches
  • 10Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

SDCL-25 MAT T-20 CHAMPIONS TOURNAMENT

DATES

05-Apr-25 to 29-Jun-25

LOCATIONS

Madurai - Shield Boys Ground

Madurai - Pokkuvarathu Nagar

Madurai - Phoenix Cc

Madurai - Mathina Sports 11 Ground

Madurai - Golden Boys A11

Madurai - Challengers CC

BALL TYPE

LEATHER

Other Details

*SDCL-25 T-20 TOURNAMENT* 

தொடர்புக்கு:- 9944212164 / 8144212164

நுழைவுக்கட்டணம்:- 
 Without mat team *Rs - 1500*, 
With Mat team  *Rs -1100*

 நுழைவு கட்டணம் செலுத்த கடைசி நாள்:- 15.03.2025

தொடக்கம் :- 06.04.2025
முடிவு:- 29.06.2025


1. 10 போட்டிகளுக்கான சிகப்பு நிறப் பந்து மற்றும் தண்ணீர் தேவைகளை அந்த அந்த அணிகளே பார்த்து கொள்ளவேண்டும்.....

2. அன்பான வேண்டுகோள் *Umpire* பணியை அந்த அந்த அணிகளே செய்துகொள்ள வேண்டும் (அனைத்து போட்டிகளுக்கும்......) 

3. 10 அணிகள் மட்டுமே....... ஒவ்வொரு போட்டிக்கும் Man of the Match cup உண்டு.....

4. 10 அணிகளுக்கும் கோப்பை வழங்கப்படும்..... இறுதியில் Most Valuable Player, Orange Cap , Purple Cap வழங்கப்படும்

5. ஒரு அணிக்கு 9 மேட்ச் ....
(Super League Stage match 9)

 *Top 4 teams Qualified for playoffs
IPL method Qualifier 1, Eliminator 1 & Qualifier 2
((Final (1st & 2nd place) &
 3rd position (3rd & 4th place)
5th position (5th & 6th place)
7th position match (7th & 8th )
9th position match (9th & 10th))

6. 10 அணிகள் ஒரு குழுவாக பிரித்து ஒரு குழு A என்றும் பிரிக்கப்படும்...... 

8. A குழுவில் 10 அணிகள் இருக்கும், ஒரு அணி தன்குழுவில்  உள்ள மற்ற 9 அணிகளுடன் 1 முறை மோதும்....... 


9. கலந்து கொள்ளும் 10 அணிகளுக்கும் கோப்பை மற்றும் Man of the Match cup டோரனமென்ட் இறுதி நாளில்  வழங்கப்படும்...... 

? உங்களது எங்கள் ஆதரவே (எங்களது) நமது வெற்றி ?